எல்லா பழக்கதிற்க்கும் பின்னாடி நிச்சயமாக இரு வினோதமான அர்த்தங்கள் இருப்பது சகஜம் தான் அந்த வகையில் ஒரு வித்தியாசமான பழக்கத்தை குறித்து பார்க்க போகிறோம்.
– Advertisement –
நியூசிலாந்து நாட்டின் கார்டோனா பகுதியில் பிரபலமான சுற்றுலா தளங்கள் உள்ளது. அந்தபடி செல்லும் பெண்கள் பலர் தாங்கள் அணிந்து இருக்கும் பிராவை கழட்டி போடுவார்களாம்.
கடந்த 1998 ஆண்டில் அந்த பகுதியில் சில காரணங்களுக்காக பெண்கள் சிலர் அவர்களது பிராவை கழட்டி போட்டுவிட்டு சென்று இருக்கிறார்கள்.
அப்படி செய்வதன் மூலமாக அவர்களுக்கு நல்ல துணையாளர் கிடைப்பார் எனவும் அவர்களது பிரச்சனைகள் தீர்ந்து விடும் எனவும் நம்பப்படுகிறது.
அந்த வழியாக செல்லும் பெண்கள அப்படி செய்துள்ளார்கள். மேலும் சிலர் அங்கு சென்று அவர்களது பிராவை கழட்டுவது போல போட்டோவும் எடுத்து கொள்கின்றனர்.
அந்த இடத்தில் இதுவரை ஆயிரகணக்கான பிராக்கள் இன்று வரை இருக்கிறது. மேலும் இப்படி செய்வது மூலமாக மார்பக புற்றுநோய் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.
– Advertisement –
அந்த இடத்தில் மார்பக புற்றுநோயினால் பாதிக்கப்பட்ட நபர்களுக்காக நிவாரணம் பெற படுகிறது. இது போன்ற விசித்திரமான பழக்கவழக்கங்கள் இன்றளவும் நடப்பது பலருக்கு ஆச்சரியத்தை அளிக்கிறது.