உலக நாடுகளுக்கு பறக்க விமான ஊர்திகளில் வேலை செய்யும் பணி பெண்கள் அவர்கள் எடை கூடினால் சம்பளத்தை பிடித்தம் செய்வார்களாம்.

– Advertisement –


நம் எல்லோருக்குமே ஒரு முறையாவது வாழ்க்கையில் விமானத்தில் பறக்க வேண்டும் என்ற ஆசை இருக்கும். வசதி வாய்ப்புகளுக்கு அப்பாற்பட்ட ஆசைதான் அது.

அந்த விமானத்தில் செல்லும் போது ஒரு பக்கம் விதவிதமான உணவுப் பண்டங்கள, மதுவும் கொடுப்பார்கள் என சொல்லி கேட்டு இருப்போம்.

மற்றொரு பக்கம் அங்கு வலம் வரும் ஏர் ஹோஸ்டர்ஸ் எனப்படும் விமான சேவை பெண்கள் மீது போகாத கண்கள் இருக்க வாய்ப்பே இல்லை.

அவர்கள் அழகு, உடல் கட்டமைப்பு என காண்பவர்களை எளிதில் கவரக்கூடியவர்களாக இருப்பார்கள். அவர்கள் உடலை எப்படி இவ்வாறு கட்டுக் கோப்பாக வைத்து இருப்பார்களோ ?

– Advertisement –


இது போன்ற பல கேள்விகள் நம்மல் பலருக்கு எழுந்து இருக்கும் அல்லவா ? அது குறித்து சமீபத்தில் பேட்டி அளித்த விமான சேவை பெண் பல பகீர் தகவல்களை தெரிவித்து இருந்தார்.

எமிரேட்ஸ் எனப்படும் விமான நிறுவனம் அவர்களிடம் பணி செய்யும் ஏர் ஹோஸ்டர்ஸ்க்கு எடை ஏறினால் தண்டனை கொடுப்பார்களாம்.

குறிப்பிட்ட எடையை மீறினால் சம்பளத்தில் பிடித்தம். நீண்ட நேரம் பயணத்தின் போது மேக்கப் கலையாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் இல்லை எனில் அதற்க்கும் தண்டனை .

இது குறித்து முன்னாள் எமிரேட் ஊழியர் மாயா ரூபாரிக் அளித்துள்ளா பேட்டி வெளியாகி பலரை அதிர்ச்சியில் தள்ளி இருக்கிறது.

– Advertisement –

Categorized in: