திருமணம் ஆன மாப்பிள்ளை முதல் விருந்திலேயே புது மனைவியிடம் சேட்டை செய்கிறார் அதற்கு அவரது மனைவி கொடுத்த ரியாக்‌ஷன் தான் தற்போது வைரல் ஆகிவருகிறது.

– Advertisement –


திருமணம் என்றாலே ஆயிரம் காலத்து பயிர் என பெரியவர்கள் சொல்வதை கேட்டு இருப்போம். தற்போது வரை திருமண முறைகள், மாதங்கள் வேறுபட்டாலும் திருமணம் என்றால் அடிப்படை இருவர் ஒருவராக வாழ்வது தான்.

காதல் திருமணம், நிச்சயித்த திருமணம், ஜாதி மறுப்பு கல்யாணம் என பலவிதமாக திருமண நடந்தாலும் எல்லாவற்றிலும் சர்ச்சைகள் சண்டைகல் இருக்க தான் செய்யும்.

கணவன் மனைவி இடையே சண்டை என்பது அன்றாடம் தவிர்க்க முடியாத ஒன்றாக மாறி வருகிறது. குடும்ப பாரம், கடன் தொல்லை, வாழ்வாதார நெருக்கடி என பல காரணங்களால் சண்டைகள் வரும்.

– Advertisement –


அந்த வகையில் திருமணம் ஆன உடனே மணமக்களுக்கு விருந்து கொடுக்கப்படுவது வழக்கம் சிலர் அதை ஒருவருக்கு ஒருவர் ஊட்டி கொள்வது ஒருவித வழக்கம்.

பலர் இதை போட்டோவாக எடுத்து வைத்துக் கொள்வார்கள். ஆனால் தற்போது ட்ரெண்டிங் மணமக்கள் இடையில் இருந்து ஒருவர் உணவுப் பொருளை எடுப்பது சில நேரங்களில் நகைச்சுவையாக போய் முடியும்.


அது போல இந்த வீடியோவில் மணமகன் மணமகளின் இலையில் இருந்து அப்பளத்தை எடுக்க முயற்சிக்கிறார். இதனை கவனித்த மனைவி ஒரே பார்வை தான்.

மனுஷன் முழுசாக ஆப் ஆகி அந்த அப்பளத்தை மீண்டும் வைத்து விடுகிறார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் அதிகமாக பரவி வருகிறது.

Follow us on Google News 
அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்துகொள்ள Follow கிளிக் செய்து, பின்தொடர் கிளிக் செய்யவும்.

Google News

Categorized in: