வெண்பாவாக பாரதி கண்ணம்மா தொடரில் மிரட்டி வரும் பரீனா சமீபத்தில் அரங்கேறிய ஹிஜாப் சர்ச்சைக்கு பதில் அளித்துள்ளார்.
– Advertisement –
இந்த தொடரை பொறுத்த வரை விஜய் டிவியில் தற்போது வரை டி ஆர் பியின் உச்சத்தில் உள்ள சீரியல்.
பிரிந்த கணவன்-மனைவிக்கு இடையே 2 பெண் குழந்தைகள் அவரைகளை இணைத்து வைக்க போராடும் குடும்பம் என கதை களம் நகர்ந்து வருகிறது.
இதில் வில்லியாக வெண்பா கதாபாத்திரத்தில் நடித்து வரும் பரீனா மக்கள் மனதில் நீங்காத இடம் பிடித்துள்ளார்.
அதிலும் அவர் கர்ப்பமானதை அறிவித்த நாள் முதலே அவர் போடாத கெட்டப் இல்ல, கொடுக்காத போஷீம் இல்லங்க.
இதற்க்காக அவர் அன்றாடம் எந்த அளவிற்கு நல்ல வரவேற்பைப் பெற்றாரோ அதற்க்கு இணையாக நெகடிவ் கமெண்ஸும் பெற்றார்.
– Advertisement –
இந்த நிலையில் கர்நாடகாவில் அரங்கேறிய ஹிஜாப் பிரச்சனைக்கு தீர்வு சொல்லுமாறு ரசிகர் கேட்ட கேள்விக்கு பரீனா பதில் அளித்துள்ளார்.
கர்நாடக கல்லூரிகளில் இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் அணியக்கூடாது என இந்து துவா மாணவ, மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.
இதனை அடுத்து அம்மாநில அரசு அனைவரும் ஒரே மாதிரியானா நிற உடையை கடைப் பிடிக்க வேண்டும் என உத்தரவு இட்டது.
இந்த கேள்விக்கு, ஹிஜாப் அணிவதும், பொட்டு வைப்பதும் அவரவர் விருப்பம். உங்க வீட்டுக்குள்ள வந்து உங்க மனைவியை ஆர்டர் போட்டா ஒத்துப்பீங்களா என கேள்வி கேட்டுள்ளார்.
Follow us on Google News
அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்துகொள்ள Follow கிளிக் செய்து, பின்தொடர் கிளிக் செய்யவும்.