கல்யாணம் ஆகி 6 வருடம் ஆன நிலையில் பெண் என்று ஏமாற்றிய மனைவி ஆண் என விவாகரத்து வழக்கு தொடர்ந்துள்ளார் அவரது கணவர். இந்த செய்தி அப்பகுதி மக்களை மிரள வைத்துள்ளது.

– Advertisement –


ராஜஸ்தான் மாநிலத்தின் கவாலியர் பகுதி யில் வசித்து வரும் நபர் கடந்த 2016 ல் திருமணம் செய்துக் கொண்டுள்ளார்.இரண்டு வீட்டாரும் சம்மதித்து தான் நடந்தது.

மனைவி திருமணம் ஆன சில நாட்களாக தாம்பத்திய வாழ்க்கைக்கு ஒத்துவராம இருந்துள்ளார்.இதனால் அவர் தயங்குகிறார் போல என நினைத்துள்ளார் கணவர்.

மேலும் எல்லாம் சரியாகி ஒரு நாள் இருவரும் தாம்பத்திய உறவில் ஈடுபட்டு உள்ளனர். அப்போது மனைவியின் பிறப்பு உறுப்பில் ஆண் உறுப்பும் காணப்பட்டுள்ளது.

– Advertisement –


இதனால் அதிர்ச்சி அடைந்த கணவர் அவரது மனைவியை மருத்துவரிடம் அழைத்து சென்ற போது இது குறித்து ஆராய்ந்து பார்த்த மருத்துவர்.

இது மரபணுக் கோளாறு எனவும் இது சரியாக கூடியது தான் எனவும் தெரிவித்துள்ளார் ஆனால் சமாதானம் ஆகாமல் கோபத்தில் இருந்த கணவர்.

மனைவி குடும்பத்தினர் தங்களை பெண் என ஏமாற்றி ஆண் ஒருவரை திருமணம் செய்து வைத்து விட்டதாக வழக்கு தொடர்ந்து உள்ளார்.

அப்போது கோர்ட்டில் விசாரணைக்கு வந்த போதும் அவரை பரிசோதனைக்கு உட்படுத்திய நிலையில்,அவர் பெண் தான் எனவும் பெண்மைக்கான எல்லாமும் அவரிடம் உள்ளது.

– Advertisement –


வீணாக அவதூறுப் பரப்ப வேண்டாம் எனவும் மனைவியுடன் சேர்ந்து வாழும்படியும் கோர்டபோதுதீர்ப்பு வழங்கி அனுப்பிய நிலையில் மீண்டும் ஐகோர்ட்டில் வழக்கு தொடங்கினார்.

இதனையடுத்து நீதிமன்றம் மீண்டுமாக அந்த பெண்ணை பரிசோதனைக்கு அழைத்த போது அவர் வர மறுத்து விட்டாரம்.

இந்த வழக்கு குறித்த செய்திகள் இணையத்தில் வெளியாகி அதிக வைரல் ஆகி வருகிறது. பெரும் சர்ச்சையை கிளப்பி உள்ளது.

Follow us on Google News 
அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்துகொள்ள Follow கிளிக் செய்து, பின்தொடர் கிளிக் செய்யவும்.

Google News

Categorized in: