ரவுடி பேபி சூர்யா மற்றும் அவரது ஆண் தோழர் சிக்கா சில தினங்களுக்கு முன்னர், இணையதள வாசி இருவர் கொடுத்த புகாரின் பேரில் கைது செய்யபட்டர்.

இதற்கு முன்பு இவர் பாலியல் புகாரில் கைதானார் மேலும் ஒரு பெண்ணிடம் சிங்கப்பூர் சென்று “சர்வீஸ் ” செய்ய எவ்வளவு தொகை என்று இவர் கேட்கும் பதிவு சர்ச்சையை கிளப்பியது.

Rowdy Baby Surya Sikka

ரவுடி பேபி சூர்யா இரட்டை அர்த்தம் கொண்ட சிறு படங்களை எடுத்து பதிவேற்றியும் வந்தார். இவ்வாறு இவரது வரலாறு  சர்ச்சை, கொச்சை என்று இரு வடிவம் மட்டுமே கொண்டது. இவருக்கு ஜோடியாக சிக்கிய சிக்கா, இவரை போலவே தாராள மனம் கொண்டவர்.

மனைவி ஒருபுறம் இருந்தாலும் இவர் படு நெருக்கமாக சூர்யாவிடம் அம்பு பாராட்டினார், மேலும் இவர்கள் தனியாக இருக்கும் பொழுது ரசிகர்களை காண அவ்வப்போது லைவ் வருவதும் இந்த ஜோடிகளின் வழக்கமாக இருந்தது.

rowdy baby surya

இந்நிலையில், தங்களின் பழக்கவழக்கத்தை குறை சொல்லிவிட்டார் என்று அவரின் மூன்று வயது குழந்தை முதல் அனைவரையும் கண்டிக்கத்தக்க வகையில் பேசினார். இந்த புகாரில் இப்பொழுது கைதாகியுள்ளார்.

இவரை விடுதலை செய்ய கோரி காத்து கருப்பு கலை போராட்டம் நடத்தி வருகிறார், இந்த போராட்டம் விரைவில் தமிழகமெங்கும் வலுப்பெறும் என்றும். மக்களை பொழுது போக்கிற்காக அரட்டை அடித்தது (??) ஒரு குற்றமா என்று கேள்வி எழுப்பினர் !!! 

Categorized in: