நடிகை சமந்தா ஐட்டம் டான்ஸ் ஆடிய புஷ்பா படத்தின் ஊ சொல்றியா மாமா பாடலுக்கு அவர் ஒத்திகை பார்த்த வீடியோ வெளியாகி ரசிகர்களை கிறங்கடித்துள்ளது.

சமீபத்தில் சமந்தா என்றால் சர்ச்சை ! சர்ச்சை என்றால் சமந்தா என்ற அளவிற்க்கு பிரிக்க முடியாமல் ஒன்னு மண்ணா போயிட்டங்க.

samantha pushpa stills

சமந்தா ஏற்று நடிக்கும் கதாபாத்திரம் துவங்கி விவாகரத்து வரை அவர் பெயர் சமூக வலைதளத்தில் தவிர்க்க முடியாத நிலையை எட்டியுள்ளது.

அந்த வகையில் தமிழ், தெலுங்கு, கன்னடம் என பல மொழிகளிலும், அல்லு அர்ஜீன் ,ராஷ்மிகா மந்தனா நடிப்பில், தேவி ஸ்ரீ பிரசாத் இசையில் சமீபத்தில் வெளியானது ‘புஷ்பா’ திரைப்படம்.

Samantha Insta

இதில் அவர் ஆடிய ஆட்டம் மற்ற பாடல்களை பின்னுக்கு தள்ளி செக்க போடு போட்டு வரும் நிலையில், அந்த பாடலை ரசிகர்கள் தியேட்டரில் ஒன்ஸ்மோர் கேட்டு வருகின்றனர்.

https://youtu.be/PyKnrxs2gbM

இந்த நிலையில் தான் அவர் அந்த பாடலுக்கு ரிகசல் செய்வது போன்ற வீடியோ வெளியாகி ரசிகர்களை திக்கு முக்காட வைத்துள்ளது .

Categorized in: