நடிகை சமந்தா தனது காதல் கணவர் நாக சைதன்யா வை பிரிந்த சோகத்தில் இருந்து வெளி வந்த காரணம் குறித்து வெளிப்படையாக பேசியுள்ளார்.

நடிகை சம்ந்தா மாஸ்கோவின் காவிரி படம் மூலமாக அறிமுகமாகி தற்போது தவிர்க்க முடியாத கதாநாயகியாக வலம் வருகிறார்.

Samantha

தமிழ், தெலுங்கு என படு பயங்கர பிசியாக நடித்து வரும் சமந்தா தற்போது ஒரு பெரிய மன துயரத்தில் இருந்து மீண்டு வந்துள்ளார்.

தொடர்ந்து பல வெற்றி படங்களை கொடுத்து வந்த நடிகை தெலுங்கில் நிகழ்ச்சி தொகுப்பாளராகவும் பணியாற்றினார்.

Samantha

கடந்த 2017 ஆம் ஆண்டு பிரம்மாண்ட அளவில் காதல் கணவர் நடிகர் நாக சைதன்யா வை பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டார்.

திருமணத்திற்க்கு பின்பு அவர் நடிக்க மாட்டார் என கூறப்பட்ட நிலையில் பல சவாலான ரோல்களை துணிச்சலாக எடுத்து பேர் வாங்கியவர் சமந்தா.

இதற்கிடையில் கடந்த ஆண்டு இர்வரும் பிரிவதாக அவர்களது சமூக வலைதளத்தில் பதிவு போட்டு அவர்கள் ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தனர்.

Samantha

மேலும் ஆண்டு இறுதிக்குள்ளாக விவாகரத்தும் பெற்றனர், இதனை அடுத்து சமந்தா அவரின் நண்பர்களுடன் நேரம் செலவிட்டார்.

பல ஆன்மீக கோயில்களுக்கு சென்று பூஜை பரிகாரங்கள் என மன அமைதியை கடவுளின் மூலம் நாடினார்.

இந்த நிலையில் தான் சமீபத்தில் பேட்டி ஒன்றில் மனம் திறந்து பேசிய சம்ந்தா தனது மோசமான மன அழுத்ததில் இருந்து வெளிவர காரணம் என்ன?

என்ற கேள்விக்கு அவரது நண்பர்கள் தான் எனவே, அவர்களின் துணையால் தான் இந்த துயரத்தில் இருந்து மீள முடிந்தது என கூறியுள்ளார்.

Categorized in: