இளசுகளின் வாலிப லீலைகளில் ஒன்றான கடைப்போட ஒரு மனுஷன் வாரத்திற்க்கு மட்டும் லட்சத்தில் சம்பளம் வாங்கிக்கிட்டு இறக்கிறார் அப்படின்னு சொன்ன நம்புவீங்களா ?

– Advertisement –


அமெரிக்க நாட்டின் அலோபாவை சேர்ந்த இளைஞர் சேவியர் லாத் இருபது வயதே ஆன இவர் டிடெக்டிவ் ஏஜென்ஸி ஒன்றை நடத்தி வருகிறார்.அதாவது உளவு பார்க்கும் நபர் என வைத்துக் கொள்ளாலாம்.

பொதுவாக காதலிப்பவர்கள் அனைவருமே திருமணம் செய்துக் கொள்வதில்லை, அதிலும் சிலர் பணம் மற்றும் சொத்துக்காக கூட கல்யாணம் செய்வார்கள்.இல்லையா ? இது போன்ற சிக்கல்களை தவிர்க்கும் முயற்சியாக இவர் வேலை செய்கிறார்.

– Advertisement –


அதாவது ஆண்கள் தங்கள் காதலிக்கும் பெண்கள் உண்மையாக காதலிக்கிறார்களா ? என்ற உண்மை நிலையை கண்டறிய சேவியருக்கு அந்த பெண்களை பாலோ செய்யவும்,அவர்களுடன் சமூக வலைதளத்தில் சேட் செய்து அவர்களின் குணம் குறித்தும் அலசுவாராம்.

பிறகு அந்த பெண்களின் புரொமைலை வைத்தும் அவர்கள் பேசும் போது எப்படி இருக்கிறார்கள்.அவர்களுக்கு இருக்கும் ஆண் நண்பர்கல் குறித்து உண்மையாக தான் இருக்கிறார்களா என்பதை எல்லாம் ஆராய்ந்து அவர் ரிப்போர்ட் அளிக்கிறார்.

இதன் மூலமாக தேவைக்காக காதலிக்கும் பெண்காலிடம் இர்ய்ந்து வசதிப் படைத்த ஆண்கள் பாதுகாப்பாக இருக்க இவர் அதிகமாக உதவுகிறார். மேலும் அவர் இந்த வேலைக்காக நாள் ஒன்றுக்கு சுமார் 15 வரை வசூலிக்கிறாராம்.

– Advertisement –



இந்த விலை ஆளுக்கு ஏற்றபடி ஏறவும்,இறங்கவும் ஆரம்பிக்குமாம்.சிலருக்கு இலவசமாகவும் வேலை செய்துள்ளாராம்.இது குறித்து சமூக வலைதளத்தில் பேசிய சேவியர் லாத்.

இந்த முறைகள் குறித்து விரிவாக பேசி அதனை அதிவும் செய்தாராம்.மேலும் இதனால் இவருக்கு இன்னும் அதிகமான இளைஞர்கள் அவருக்கு வேலைக் கொடுத்து வருகிறாராம்.மேலும் இவரது சம்பளம் வாரத்திற்கு மட்டும் 1.50 ரூ லட்சம் வரை இருக்கும் என கூறப்படுகிறது.

Follow us on Google News 
அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்துகொள்ள Follow கிளிக் செய்து, பின்தொடர் கிளிக் செய்யவும்.

Google News

Categorized in: