திருமணம் என்றால் அந்த நினைவுகளை வாழ்க்கையில் மறக்கவே முடியாத ஒன்று. மேலும் அந்த நாளில் நடக்கும் அத்தனை விஷயங்களும் மிக அதிகமான சந்தோஷம் ஆன விஷயங்களை கொண்டது.

– Advertisement –


சமூக வலைதளமான இணைய தளத்தில் இளம்பெண் ஒருவர் அவரது கல்யாணம் குறித்து பேசிய வீடியி ஒன்று வெளியாகி அனைத்து மக்களையும் அதிகமாக வைரல் ஆக்கியுள்ளது.

அந்த வீடியோவில் இளம்பெண் ஒருவர் அவருக்கு நடந்த திருமணம் குறித்து அவர் பேசிய வீடியோ அதிக அதிர்வலைகளை கிளப்பி உள்ளது. அந்த இளம் பெண்ணுக்கு திருமணம் நடந்தது குறித்த எந்த நினைவுமே இல்லையாம்.

திருமணத்திற்கு முதல் நாள் முதலே அவருக்கு உடல் நிலை சரியில்லாமல் இருந்துள்ளது. இதனால் அவர் திருமணத்தின் போது அதிக சோர்வாகவும், நிலை தடுமாறிய நிலைநிலையிலுமே காணப்பட்டு உள்ளார்.

– Advertisement –


உண்மையில் அந்த பெண் திருமணத்தின் போது அளவுக்கு அதிகமான மதுவை குடித்து இருக்கிறார். இதனால் போதை தலைக்கு ஏறிய அந்த இளம் பெண் நிலை தடுமாறியவாறு இருந்துள்ளார்.

இதனால் அவரது உறவினர்கள் யாருக்கும் பெரிய அளவில் சந்தேகம் வராத நிலையில், மணமகள் திருமணத்தின் போது மாப்பிள்ளை கூட சேர்ந்து போட்ட டான்ஸ் தான் செம்ம மாஸ்.

ஆனால் அவருக்கு அந்த நினைவுகள் கொஞ்சம் கூட இல்லையாம். மேலும் இந்த திருமனாத்தை குறித்த வீடியோவைப் பார்த்த போது அந்த பெண் மிகவும் அதிர்ச்சி ஆனாராம். மேலும் எனக்கு இப்படி உணர்ச்சி இல்லையே என மறுத்து உள்ளார்.

– Advertisement –


ஆனால் அந்த பெண்னை விட அவர் போதையில் திருமணத்திற்க்கு போன விவகாரம் தெரிந்த பின்னர் ஒட்டு மொத்த நெட்டிசன்களும் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர் என்பதே உண்மையாகும்.

Follow us on Google News 
அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்துகொள்ள Follow கிளிக் செய்து, பின்தொடர் கிளிக் செய்யவும்.

Google News

Categorized in: