இது என்ன உடம்பா ரப்பர் பேண்டா என காண்பவரை மிரள வைக்கும் வீடியோ ஒன்று சமூக வலைதளத்தில் வெளியாகி செம்ம வைரல் ஆகி வருகிறது.
சீன நாட்டை சேர்ந்த 5 வயதே ஆன சிறுமி ஒருவர் செய்யும் ஸ்டண்டு காட்சிகள் இணையத்தில் வெளியாகி 1.7 மில்லியன் பார்வையாளர்களை தாண்டியுள்ளது.
5 வயது சிறுமி தனது உடலை ரப்பர் பேண்டு போல வளைத்து செய்யும் ஸ்டண்ட் காட்சிகள் காண்பவரை மிரள வைக்கிறது, எனய்யா இந்த வளை வளைக்கிறாங்க இந்த பாப்பா என கண் இமைக்காமல் பார்க்க வைக்கிறது.
இந்த குட்டி சுட்டியான சிறுமியின் வீடியோ வைரல் ஆகி மற்றவர்களுக்கும் இன்ஸ்பிரேஷனாக மாறியுள்ளது எனலாம்.