அண்ணன் தங்கை காதலித்ததால் காண்டான பெற்றோர் எதிர்த்து உள்ளனர். இதனால் மனம் உடைத்து தற்கொலை செய்து கொண்ட காதலர்கள் அதிர்ச்சியில் ஊர் மக்கள்.
– Advertisement –
ராஜஸ் தான் மாநிலத்தில் குறிப்பிட்ட குடுமத்தை சேர்ந்த உறவினர்களின் பசங்க நெருக்கமாக பழகி வந்துள்ளனர். அவர்கள் ஆரம்பத்தில் பழகுவதை லேசாக வீட்டில் உள்ளாவர்கள் நினைத்துள்ளனர்.
பிறகு ஜோடிப் போட்டுக் கொண்டு இருவரும் காதல் பறவைகளாக சுற்றி வருவதைப் பார்த்த அவர்களது குடும்பத்தினர்கள் அவரகளை அடித்து துவைத்து உள்ளனர். ஒரே ஜாதி,மதம் என்றாலும் பெற்றோர் ஏன் எதிர்த்தார்கள் ?
அதாவது அண்ணன் தங்கை உறவு முறையில் வரும் நபர்களுக்கு திருமணம் செய்ய எந்த வகையில் பெற்றவர்கள் ஒத்துக் கொள்வார்கள் இதனால் மனம் உடைந்த இருவரும் வீட்டில் முடிந்த வரை பேசிப் பார்த்து இருக்கிறார்கள்.
– Advertisement –
ஆனால் கடைசி வரை அவர்கள் ஒத்துக் கொள்ளத நிலையில் சம்பவத்து அன்று இருவரும் வீட்டில் இருந்து மாயம் ஆகியுள்ளனர்.மேலும் அவர்களை ஊர் முழுக்க தேடிப் பார்த்தும் கிடைக்கவில்லை என பதட்டத்தில் குடும்பத்தினர் இருந்துள்ளனர்.
மறுநாள் அடர்ந்த காட்டுப் பகுதியில் இரண்டு நபர்கள் தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்ப்படுத்தியதுடன் அந்த பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.
Follow us on Google News
அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்துகொள்ள Follow கிளிக் செய்து, பின்தொடர் கிளிக் செய்யவும்.