நமீபியா பழங்குடி மக்களுக்கு வீட்டுக்கு விருந்துக்கு வரும் விருந்தாளிகளுடன் மனைவியை பகிர்ந்து கொள்ளும் வழக்கம் இருக்கிறது.

தென் ஆப்பிரிக்கா நாட்டின் பழம்குடியினர்களின் ஒரு பிரிவினர் நமீபியா பகுதியில் வசித்து வருகின்றனர் இதனால் அவர்களுக்கு அந்த பெயரும் உண்டு.

wife swapping culture

இவர்களுக்கு வினோதமான ஒரு வழக்கம் உள்ளது. அதன்படி அவர்கள் வீட்டிற்க்கு வரும் விருந்தினர்களை இரவில் தங்க அனுமதிக்கமாட்டார்களாம். அதையும் மீறி யாராவது தங்க நேரிட்டால் அவர்களுக்கு தனது மனைவியை உடலுறவுக்கு அனுப்ப வேண்டும் என்பது அந்த மக்களின் பழக்கம்.

வீட்டிற்க்கு வரும் விருந்தினர் ஜோடியாக வந்தால் அவர்களுக்கு மனைவியை மாற்றிக் கொள்வார்களாம் இதன் மூலம் உறவை உறுதி படுத்துவார்களாம்.

மேலும் அவர்கள் மனைவியை மற்ற சுய நலமான விஷயங்களுக்காகவும் மனைவியை அடுத்த நபருடன் நெருக்கமாக இருக்க வற்புறுத்தி வருவார்களாம்.

wife swapping culture

இதனால் அந்த பகுதி மக்களிடத்தில் எச் ஐ வி மற்றும் பால்வினை தொற்றுகள் அதிகமாக பரவி வருவதாக ஆய்வில் கூறப்படுகிறது.

மேலும் இந்த சடங்கில் பெண்கள் வலுகட்டாயமாக கற்ப்பழிக்கபடுவதாகவும் குற்றச்சாட்டு எழுகிறது. இதனை மறுக்க பெண்களுக்கு உரிமை இல்லை எனவும் கூறப்படுகிறது.

நமீபியாவின் இந்த வினோத பழக்க வழக்கம் கேட்பவர்களை மிரள வைக்கும் செய்தியாக மாறியுள்ளது.

Categorized in: